சுவடியியல் புலம்      செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புலங்களில் ஒன்று ❝சுவடியியல் புலம்❞ (Faculty of Manuscriptology). இப்புலத்திற்கு அடிப்படைத் தரவுகளைத் தருவது ஓலைச்சுவடிகள் (Palmleaf Manuscripts). எனவே, தொல்காப்பியம் முதலான நாற்பத்தொரு செவ்வியல் நூற்களின் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டிருப்பவற்றை ஆராய்வது இன்றியமையாததாகும். அதன்பொருட்டு செவ்வியல் நூற்களுக்கான ஓலைச்சுவடிகளை உலகெங்கிலுமிருந்து மின்படி எடுக்கப்பட்டது. பின்னர் அதனைச் செம்பதிப்பு முதலிய பல ஆய்வுகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இணையவழிச் செவ்வியல் சுவடித் தேடல்

(Online Palmleaf Manuscripts Search Engine)

செவ்வியல் நூல்களின் முதல் அச்சுப் பதிப்புகள் - மின் நூல்கள்

(First Printed Editions of Classical Tamil Texts)

தமிழ் அறுபதாண்டுச் சுழற்சி அட்டவணை

கருத்துக்கள் - பதிவு