செவ்வியல் சுவடித் தேடல் (Online Classical Tamil Manuscripts Search Engine)

ஆய்வாளர்கள் எளிதாகச் செவ்வியல் சுவடிகளைப் படிப்பதற்கும், பாடவேறுபாடு கண்டறிவதற்கும் ஏற்றவாறு இணைய வழிச் சுவடித் தேடலில் பாடலின் எண்ணிட்டுத் தேடும் வசதியும் பாடலின் குறிப்பிட்ட ஏதெனும் ஒரு சொல்லைக் கொண்டு தேடும் முறையும் உருவாக்கப்பட்டுள்ளது.

செவ்வியியல் நூலை முதலில் தேர்வு செய்யவும்;
பின்பு சுவடியைத் தேர்வு செய்யவும்;
அதன்பின் எண் வழித் தேடல்/பாடலின் ஒரு சொல் வழித் தேடல் மேற்கொள்க.

தேடல் குறிப்புகள்:


1.எண் வழித் தேடல்:
தேடலுக்குரிய பாடல்/ நூற்பா எண்ணைக் கொடுப்பதன் மூலம் உரிய சுவடி ஏட்டின் பக்கம் கிடைக்கப்பெறும்.

2.பாடலின் குறிப்பிட்ட ஏதெனும் ஒரு சொல் வழித் தேடல்:
தேடலுக்குரிய பாடலின் சொல்லைக் கொடுப்பதன் மூலம் உரிய சுவடி ஏட்டின் பக்கம் கிடைக்கப்பெறும்.

இந்த சுவடித் தேடலில் பதிவேற்றம் செய்யப்பட்டடுள்ள ஓலைச்சுவடிகள் விபரம்:


நூல் தலைப்பு

செவ்வியல் நூல்

சுவடித் தேர்வு

எண்ணிக்கை

பதினெண் கீழ்க்கணக்கு

நாலடியார்

பேரூர் ஆதினம் எண்: 1A

400

சிலப்பதிகாரம்

பதிகம்

பேரூர் ஆதினம் எண்: 43

20

பத்துப்பாட்டு

திருமுருகாற்றுப்படை

பேரூர் ஆதினம் எண்: 7/14

317

பத்துப்பாட்டு

திருமுருகாற்றுப்படை

பேரூர் ஆதினம் எண்: 6

317

எட்டுத்தொகை

ஐங்குறுநூறு

திருவாவடுதுறை ஆதீனம் 77a

500

தொல்காப்பியம்

பொருள் - அகம் - சி.வை.தா பதிப்பு

பேரூர் ஆதினம் - எண்: 57

30

தொல்காப்பியம்

பொருள் - புறம் - சி.வை.தா பதிப்பு

பேரூர் ஆதினம் - எண்: 57

36

பதினெண் கீழ்க்கணக்கு

திருக்குறள்

பேரூர் ஆதினம் எண்: 1A

1330

எட்டுத்தொகை

அகநானூறு

திருவாவடுதுறை ஆதீனம் எண்: 77 (301-400)

100


மேலும் பல மின்படியாக்கப்பட்ட சுவடிகள், இத்தேடலில் பதிவேற்றம் செய்யப்படும்.

இணையவழிச் செவ்வியல் சுவடித் தேடல்

பின் செல்க