முகப்பு
செம்பதிப்பு
செவ்வியல் நூல்கள்
செம்பதிப்பின் தேவை
மின் நூல்கள்
சுவடித் தேடல்
உருவாக்கம்
தொடர்புக்கு
செவ்வியல் நூல்கள் என வரையறுக்கப்பட்டவை அனைத்தும் கி.பி. 6 ஆம் நூற்றாண்டிற்கு முந்தியவை.
41 செவ்வியல் நூல்கள்
கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
செவ்வியல் நூல்கள் - Classical Tamil texts
இலக்கணம்
1.
தொல்காப்பியம்
Tolkāppiyam
2.
இறையனார் களவியல்
Iṟaiyaṉār kaḷaviyal
இலக்கியம்
எட்டுத்தொகை
3.
நற்றிணை
Naṟṟiṇai
4.
குறுந்தொகை
Kuṟuntokai
5.
ஐங்குறுநூறு
Aiṅkuṟunūṟu
6.
பதிற்றுப்பத்து
Patiṟṟuppattu
7.
பரிபாடல்
Paripāṭal
8.
கலித்தொகை
Kalittokai
9.
அகநானூறு
Akanāṉūṟu
10.
புறநானூறு
Puṟanāṉūṟu
பத்துப்பாட்டு
11.
திருமுருகாற்றுப்படை
Tirumurukāṟṟuppaṭai
12.
பொருநராற்றுப்படை
Porunarāṟṟuppaṭai
13.
சிறுபாணாற்றுப்படை
Ciṟupāṇāṟṟuppaṭai
14.
பெரும்பாணாற்றுப்படை
Perumpāṇāṟṟuppaṭai
15.
முல்லைப்பாட்டு
Mullaippāṭṭu
16.
மதுரைக்காஞ்சி
Maturaikkāñci
17.
நெடுநல்வாடை
Neṭunalvāṭai
18.
குறிஞ்சிப்பாட்டு
Kuṟiñcippāṭṭu
19.
பட்டினப்பாலை
Paṭṭiṉappālai
20.
மலைபடுகடாம்
Malaipaṭukaṭām
பதினெண் கீழ்க்கணக்கு
21.
நாலடியார்
Nālaṭiyār
22.
நான்மணிக்கடிகை
Nāṉmaṇikkaṭikai
23.
இன்னா நாற்பது
Iṉṉā nāṟpatu
24.
இனியவை நாற்பது
Iṉiyavai nāṟpatu
25.
கார் நாற்பது
Kār nāṟpatu
26.
களவழி நாற்பது
Kaḷavaḻi nāṟpatu
27.
ஐந்திணை ஐம்பது
Aintiṇai aimpatu
28.
ஐந்திணை யெழுபது
Aintiṇai yeḻupatu
29.
திணைமொழி ஐம்பது
Tiṇaimoḻi aimpatu
30.
திணைமாலை நூற்றைம்பது
Tiṇaimālai nūṟṟaimpatu
31.
திருக்குறள்
Tirukkuṟaḷ
32.
திரிகடுகம்
Tirikaṭukam
33.
ஆசாரக்கோவை
Ācārakkōvai
34.
பழமொழி நானூறு
Paḻamoḻi nāṉūṟu
35.
சிறுபஞ்சமூலம்
Ciṟupañcamūlam
36.
முதுமொழிக் காஞ்சி
Mutumoḻik kāñci
37.
ஏலாதி
Ēlāti
38.
கைந்நிலை
Kainnilai
காப்பியம்
39.
சிலப்பதிகாரம்
Cilappatikāram
40.
மணிமேகலை
Maṇimēkalai
41.
முத்தொள்ளாயிரம்
Muttoḷḷāyiram
பின் செல்க